Monday, November 30, 2020


ஏதோ ஒன்று
என்று வாழ
இன்றுவரை
பழகாத மனது
வெற்றியோ!
தோல்வியோ!
ஏதோ நல்ல வகையில்
உழைப்போம்.....

#ksrposts
14-7-2020

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்