Tuesday, August 17, 2021

#போதையான விஷயம்….

 போதையான விஷயம்…..

பணம்,புகழ்,வெற்றி
என்பதுதான்
சந்தோஷம்,
சுகம்
என்று மனம் எண்ணுகிறது.
ஆனால்,
வெற்றிப் பெற்றவர்களுக்கு வெற்றியே துக்கமாக இருக்கலாம்.
பணம் உள்ளவனுக்கு, அந்த பணத்தை பாதுகாப்பது மிகப்பெரிய வேதனையாக ஆகலாம்.
புகழ் உள்ளவனுக்கு, அந்த புகழே வளரமுடியாத விலங்காகலாம் என்பது இவைகள் இல்லாதவனுக்கு தெரிவதேயில்லை.
#பாலகுமாரன் (எட்ட நின்று சுட்ட நிலா)

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்