Monday, May 8, 2023

இன்றைய ஸ்டாலின்-திராவிட மாடலின் தனிச்சிறப்பே

உண்மையான நிலவரத்தை பேசிவிட்டால்.... அங்கு இருக்க முடியாது.
கட்சிக்கு உழைத்தவர்கள், ஆற்றல் மிக்க நல்லவர்கள், தலைவர் கலைஞரால் அடையாளபடுத்தப் பட்வர்கள் திமுகவில் இருக்க முடியாது.
 இதுதாங்க ஸ்டாலின்-திராவிட மாடலின் தனிச்சிறப்பே…வாழ்க அவர்களின் பராக்கிரமம்.


No comments:

Post a Comment

கதைசொல்லி.

*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*. *பொதிகை- பொருநை-கரிசல்* #* * #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost 15-5-2024.