Sunday, July 21, 2024

2015 ஆம் ஆண்டு டெமடகொட இளைஞர் ஒருவரை கடத்தலில் ஈடுபட்ட முன்னாள்


 2015 ஆம் ஆண்டு டெமடகொட இளைஞர் ஒருவரை கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 3 வருட கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நூல்கள்…தன் நிலையில்…..

இணறைய தினமணி 6-1-2025.