CAG-அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
தமிழக அரசு டெண்டர் விடுவதில் விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை,
CARTER போன்ற முறைகேடான வழிகளில் டெண்டர்களில் பங்கேற்றது தெரியவந்துள்ளது.
டெண்டர்களில் ஒரே குடும்ப உறுப்பினர்களே வெவ்வேறு பெயர்களில் பங்கேற்றது தெரிய வந்துள்ளது.
-முதன்மை தலைமை கணக்காயர் ஜெய் ஷங்கர்
No comments:
Post a Comment