Wednesday, August 14, 2024

இன்று மதுரை திருமலை நாயக்கர் மகால்,அரண்மனையில் 33 ஆண்டுகளுக்கு பின்….

 


இன்று மதுரை திருமலை நாயக்கர் மகால்,அரண்மனையில் 33 ஆண்டுகளுக்கு பின்….

இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன. 

இந்த வளாகத்தில் தான் தொல்லியில் துறையினர் மதுரை மற்று அதன் சுற்று வட்டாரத்தில் அகழ்ந்தெடுத்த பல முக்கிய கற்சிலைகள், மதிப்புமிக்க தொல்லியல் எச்சங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்