Wednesday, August 14, 2024

கலைஞர் நினைவுகளின் ஊர்வலத்தில் .....

 கலைஞர் நினைவுகளின் ஊர்வலத்தில் ..... 

முது பெரும் தலைவர் திரு. நெடுமாறன் அவர்கள் எழுதி , தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பித்த            "மத்திய மாநில உறவுகள் - சில குறிப்புகள்  " நூல் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் நடந்தது. புத்தகம் உருவாக்கம் முதல் வெளியீட்டு விழா என்று அனைத்தும் நண்பர் வழக்கறிஞர்  திரு. கே.எஸ். ராதா கிருஷ்ணன் முயற்சி, முனைப்பு செயல் ஆக்கமே! 

கலைஞர் அவர்கள் நூலை  வெளியிட்டார்.  தஞ்சை ராம மூர்த்தி, நல்ல சிவம் ,  நா.பார்த்தசாரதி ஆகியோரும் பங்கேற்றனர். அந்த நிகழ்வில் கலைஞர் , பதிப்பாளரான எனக்குச் சிறப்புச்  செய்யும் காட்சி இதோ ! படம் இடமிருந்து வலமாக கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திருமாறன், நான், கலைஞர்...

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்