Wednesday, September 4, 2024

இளமையு நில்லா யாக்கையு நிலையா வளவிய வான்பெருஞ் செல்வமு நில்லா புத்தே ளுலகம் புதல்வருந் தாரார் மிக்க அறமே விழுத்துணை ஆவது- #மணிமேகலை

 இளமையு நில்லா யாக்கையு நிலையா வளவிய வான்பெருஞ் செல்வமு நில்லா புத்தே ளுலகம் புதல்வருந் தாரார் மிக்க அறமே விழுத்துணை ஆவது- #மணிமேகலை

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்