கண்ணன் பிறந்த இன் இல்..
"ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார், நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்,பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று,ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே!"
#பெரியாழ்வார்_திருமொழி.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment