Wednesday, September 4, 2024

ஏதோ ஒன்றை நோக்கி அலைந்து கொண்டே

 ஏதோ ஒன்றை நோக்கி அலைந்து கொண்டே இருக்கும் மனம் இறுதியில் அடையும் வெற்றிடத்தில் மீண்டும் அலைவதே வாழ்க்கை….

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்