Wednesday, September 4, 2024

சொல்லத்தான் நினைக்கிறேன்….. #DMK #திமுக

 சொல்லத்தான் நினைக்கிறேன்….. #DMK #திமுக

******************************

1971 ல் நடைபெற்ற பொது தேர்தலில் திமுக 180க்கும் மேலான சட்டமன்ற உறுப்பினர்களோடு ஆட்சி நடைபெறுகிறது... சில பல மாதங்களில் ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயர் வர ஆரம்பித்தது #கலைஞர் அவசரமாக பொதுக்குழுவை கூட்டுகின்றார்கள்... #முரசொலிமாறன் அவர்களை பேச வைக்கிறார்கள்.. சரியாகவோ தவறாகவோ நமது பெயர் மாநிலத்தில் களங்கப்பட்டு வருகிறது தொண்டர்களும் நிர்வாகிகளும் கவனமாக இருங்கள் மக்களிடம் நேர்மையாக கலங்கமற்ற நற் பெயரை பெறு வகையில நடந்து கொள்ளுங்கள் 

இப்பொழுது இரு வண்ண துண்டு அணிந்து சென்றாலே மக்கள் ஏளனமாகவும் வித்தியாசமாகவும் பார்க்கின்ற விதத்தில் இருக்கிறது இதனை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்று உரையாற்றுகின்றார்

கள் கலைஞரும் மாறன் எனது மனசாட்சி அவர் சொன்னதை வழிமொழிகிறேன் என்றார்..

இந்த  James Raja  (திருநெல்வேலி)சொற்கள் இன்றும நினைவில்

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்