எல்லாமே கடனில் வாங்கி
ஹாயாக பொழுது போக்கி
வாழ்வதென்பது இன்றைய
நவீன வாழ்வாகி விட்டது.
இதுவல்ல இயல்பு வாழ்வு.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment