Thursday, November 14, 2024

ஓய்ந்தது இரவில் கனமழை

 ஓய்ந்தது இரவில் கனமழை

ஓயாத தவளைச் சத்தம்

ஓய்வின்றிக் கேட்கிறது. 

#நள்ளிரவுசங்கதி ⁉️

No comments:

Post a Comment

2023-2024