Wednesday, January 22, 2025

ஸ்டாலின் சொன்ன தியாகத்திற்கு உச்ச நீதி மன்றம் நல்ல அடியை இன்று கொடுத்துள்ளது

 ஸ்டாலின் சொன்ன தியாகத்திற்கு உச்ச நீதி மன்றம் நல்ல அடியை இன்று கொடுத்துள்ளது

இது தமிழகத்திற்கே மிகப்பெரிய தலை குனிவு. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 13இல் உத்தரவுக்கு காத்திருக்காமல் #செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை செய்ய வேண்டும்,
விசாரணையில் அரசு சாட்சிகள் அமைச்சருக்கு எதிராக எப்படி சாட்சியம் அளிப்பார்கள்⁉️

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்