Tuesday, July 1, 2025

#சேகர்பாபுசவாலுக்குசாவல்….


 #சேகர்பாபுசவாலுக்குசாவல்….

சென்னையில் மட்டுமில்லை. தென் தமிழகத்தில் உள்ள தேனி, கோவில்பட்டி, சாத்தூர், ராஜபாளையம், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருமங்கலம், திருமங்கலம், பழநி, உடுமலை,
மற்றும் சிங்காநல்லூர், பல்லடம், தளி, ஓசூர், வேலூர், திருத்தணி என பல தொகுதியில் நின்றாலும் கண்டிப்பாக வெற்றி பெறுவார். நீர் அரசியல் இருந்து விலக தாயாரா?
“சென்னையில் ஒரு தொகுதியில் பவன் கல்யாண் வென்றுவிட்டால்...”என்ற சேகர்பாபு சவாலுக்கு சாவல்.. வந்து பார்

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்