Monday, August 19, 2019

#இலங்கைதிருகோணமலை புறாத்தீவு( pigeon lsland national park)

#இலங்கைதிருகோணமலை புறாத்தீவு( pigeon lsland national park)
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை (நிலாவெளி) கடற்கரையிலிருந்து 1கி.மீ தொலைவில் உள்ளது. இத்தீவின் பெயர் அங்கு வாழும்
பாறைப் புறாவின் பெயரால் ஏற்பட்டது. பிரித்தானிய ஆட்சி காலத்தில் இலங்கையில் இது சுடு பயிற்சி தளமாக பயன்படுத்தப்பட்டது. இலங்கையில் இரு கடல்சார் தேசியப்
பூங்காக்களில் ஒன்று.
Image may contain: ocean, sky, outdoor, nature and water
Image may contain: ocean, sky, plant, outdoor, nature and water



#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-08-2019

No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...