Wednesday, March 18, 2020

#சீனா_இலங்கைக்கு_இன்று_வழங்கிய #பெரும்_நிதி_உதவியை_இந்தியா #உணருமா?

#சீனா_இலங்கைக்கு_இன்று_வழங்கிய #பெரும்_நிதி_உதவியை_இந்தியா #உணருமா?
————————————————-
USD 500 Million Urgent Financial Assistance Extended to Sri Lanka by China with big concessional terms on both interest and tenure.

கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனா சிக்கலில் இருந்தாலும் இன்றைக்கு இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை பல சலுகைகளோடு, நீண்ட கால கடனாக வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு வருகை தந்த கோத்தபயவும் மகிந்த ராஜபக்‌சேவும் இந்தியாவிடம் இலங்கைப் பாதுகாப்புக்காக உதவி நிதியை வாங்கிச் சென்றார்கள். இதைக் காட்டி சீனாவிடம் மறுபடியும் பேரம் பேசி 500 மில்லியன் டாலர்களைப் பெற்றதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை. இந்தியா, சீனா-இலங்கை நிதி பரிவர்த்தனையில் நடந்த கமுக்கங்களையும், ரகசியங்களையும் அறியுமா? எல்லாம் இந்துமகா சமுத்திரத்துக்கும் திரிகோணமலைக்கும்தான்…. இது சீனா-இலங்கைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

#சீனா_இலங்கைக்கு_வழங்கிய #பெரும்_நிதி_உதவி

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்18-03-2020.



#KSRadhakrishnan_Postings 
#KSRPostings

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...