Wednesday, February 10, 2021

#சீனாவின்_ஆதிக்கம்_இலங்கையால்_இந்தியகடல்_எல்லை_50கிமீதொலைவில்_கச்சத்தீவு_வரை_வந்துவிட்டது.


———————————————————-
சீனாவின் ஆதிக்கம் இலங்கையால் இந்திய கடல் எல்லை 50கிமீதொலைவில்,கச்சத் தீவு வரை வந்துவிட்டது. ஏற்கனவே இதைக் குறித்து பலமுறை பதிவு செய்திருக்கிறேன். இந்திய எல்லைப் பக்கத்தில் பாக் ஐலசந்தி சீனா வர வழிவகுத்துவிட்டது இலங்கை. தற்போது கச்சத்தீவு பக்கம் வரை வந்துவிட்டார்கள் , இந்தியா இதற்கு என்ன செய்யப் போகிறது.
வங்கக் கடலில் அமைந்துள்ள பாக்ஜலசந்தி அருகே இலங்கை மின் உற்பத்திக்காக நைனாத்தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத்தீவினை சீனாவிற்கு தாரைவார்த்து விட்டதாக செய்திகள் வருகிறது.ஆபத்து நெருங்குகின்றது. இதை இந்தியா பார்த்துக் கொண்டிருந்தால் என்ன சொல்ல. ஏற்கனவே கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையம் பிரச்சினை உள்ளது. இந்தியாவிடம் இலங்கை பெற்ற கடனுக்கு அவகாசம் இருந்தும் நமக்கு சீனா நெருக்கடிக் கொடுப்பதற்காக தான் உடனடியாக திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இலங்கையை நாம் நம்ப முடியுமா?
Reports reaching Lanka e news conforms the patriotic Gota government has completed the sale of three islands in the North Sea, including Delft Island, the largest island in Sri Lanka, to China for three power projects.
The three islands to be sold to China are Delft, Analativu and Nainativu.
The decision was taken following the unilateral tearing down of an agreement signed between India and Japan to hand over the Eastern Jetty of the Colombo Port.

Although these three power projects are currently referred to as renewable energy projects, there is little confidence in them because these power projects were initially discussed as nuclear power projects.
Lanka e News first revealed about this on December 01, 2019, when Gotabhaya became the President.
"Gota deceives India, threatens motherland from nuclear danger, gives Kachchativu Island to China for nuclear project, another 400 hectares to be filled and join with port city" In our report published that day in May, it was stated as Kachchativu Island. However, India has decided to replace Kachchativu with other islands after announcing that India will reclaim Kachchativu if Sri Lanka withdraws from the Indo-Lanka Accord. However, these islands are much larger than Kachchativu.
According to the report, a delegation from the nuclear power company Dongfang Electric Corporation (DEC), the backbone of the Chinese central government, met with Secretary to the President PB Jayasundera and a group of Sri Lankan naval officers visited Kachchativu Island on November 21, 2019 by helicopter.
Meanwhile, former parliamentarian Palitha Range Bandara recently revealed that Sri Lanka is not investing five cents in Gota govt's power projects with China, but instead outrightly giving the land to China and then to buy electricity from China.
However, the above three islands are very close to India. Rameshwaram, a city on the Indian coast, is located at a distance of 48 km from the historic island of Delft. Gota’s decision not only anger India but could rage India.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
09.02.2021

No comments:

Post a Comment

புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100 சற்று முன் அவருடன் சந்திப்பு

#புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100  சற்று முன் அவருடன் சந்திப்பு ———————————————————- புத்தாண்டு 2025 உதயத்தின் சில மணித்துளிகள் முன்  ஆர்நல்ல...