———————————————————-
கிரா அவர்கள் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று நலமடைந்து வருகிறார். கடந்த 28.01.2021 அன்று நேரில் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்துவிட்டு வந்தேன். நண்பர் அன்னம் கதிர் வெளியிட்ட கிராவின் மிச்சக்கதைகள் நூலை மருத்துவமனையிலிருந்து சிகிக்சைப் பெற்றுக்கொண்டே அவரே கையொப்பம் போட்டு அனுப்பியது மிகவும் நெகிழ்வாக இருந்தது.
கோவையில் இந்த நூல் வெளியீட்டு விழா வருகின்றன 21.02.2021 அன்று நடக்க இருக்கின்றது. நானும் அந்த நிகழ்வில் கலந்து கொள்கிறேன்.
கோவையில் இந்த நூல் வெளியீட்டு விழா வருகின்றன 21.02.2021 அன்று நடக்க இருக்கின்றது. நானும் அந்த நிகழ்வில் கலந்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment