Wednesday, February 10, 2021

#ஐநா_மன்றத்தில்_பாதுகாப்பு_அவையில்_நிரந்தர_உறுப்பினராக_இந்தியா_ #மறுத்த_காரணம்_புதிராகவே_உள்ளது

———————————————————
ஐநா மன்றத்தில் பாதுகாப்பு அவையில் (Security Council) நிரந்தர உறுப்பினர் என்ற அங்கீகாரம் பிரதமர் நேரு காலத்தில் 1955 செப்டம்பரில் வந்தபோது இந்தியாவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அமெரிக்கா இதற்கு ஆதரவு தெரிவித்தும் மறுத்தது ஏனோ..? இன்றுவரை புதிராகவே இருக்கின்றது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் ஆவடியில் பெரும் மாநாடாக 1955, ஜனவரியில் நடந்ததெல்லாம் அப்போது உண்டு. அந்த மாநாட்டில் இது குறித்து சிலேகிக்கப்பட்டதாக சொல்வார்கள். இந்தியா ஐநா மன்றத்தின் பாதுகாப்பு அவையில் நிரந்த உறுப்பினராக மறுத்தது ஏனோ, இன்று இதை பெற முயற்ச்சிக்கிறோம்....

1955, January, The Indian National Congress in its session at Avadi, presses for the inclusion of China in the United Nations. Calls the non-inclusion of China regrettable. Insists that China in the UN is most important for world peace. Passes a resolution to this effect. 1955, September,India declines permanent membership of the UN and insists that permanent membership is China's right.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07.02.2021

No comments:

Post a Comment

2023-2024