———————————————————-
தமிழகத்தில் சதுப்பு நிலக்காடுகள் 60 சதவீதம் குறைந்துவிட்டது. குறிப்பாக நாகப்பட்டினம், வேதாரண்யம், முத்துப்பேட்டை, சிதம்பரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் போன்றப் பகுதிகளில் சதுப்பு நிலக்காடுகளின் அளவு குறைந்துகொண்டேப் போகிறது. மேற்குவங்கத்தில் இந்தக் காடுகள் மிக கவனமாக பாதுக்காக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சதுப்புநிலப் பகுதிகளின் அளவு (ஹெக்டரில்):
1. முத்துப்பேட்டை – 6,803.01 ஹெக்டர்
2. துறைக்காடு - 2,501.72 ஹெக்டர்
3. வடக்காடு - 372.06 ஹெக்டர்
4. மரவக்காடு - 1,490.12 ஹெக்டர்
5. தாமரன்கோட்டை – 529.66 ஹெக்டர்
6. பழஞ்சூர் - 189.34 ஹெக்டர்
மொத்தம் - 11,885.91 ஹெக்டர்
No comments:
Post a Comment