———————————————————-
இலங்கையில் இன அழிப்பிற்கு நீதி கேட்டு மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டம் ஈழத்தில் பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை ஈழ மக்களின் எழுச்சியோடு சிறப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை வெற்றியோடு நெருங்குகின்றது.
வாழ்த்துக்கள்!
பாராட்டுக்கள்!!
ஈழ மக்களுடைய கோரிக்கை நிறைவேறட்டும்.
No comments:
Post a Comment