Thursday, July 28, 2022

முன்னாள் பிரதமர்கள்

செஸ் ஒலம்பியட் நேரு உள் அரங்க நிகழ்ச்சிக்கு போக வில்லை. முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி,வாஜ்பாய் வி.பி.சிங்,  சந்திரசேகர் நிகழ்ச்சி மேடைகளே அமர்ந்துள்ளேன். முன்னாள் 

பிரதமர்கள் இந்திரா காந்தி,வாஜ்பாய் வி.பி.சிங்,  சந்திரசேகர் தேவே கவுடா, நரசிம்ம ராவ், மோடி வரை சந்தித்து எனது நதி நீர் இணைப்பை வழக்கை குறித்து பேசியுண்டு.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்