Sunday, July 21, 2024

இவரும் மூத்த அமைச்சர்⁉️

 


இவரும் மூத்த அமைச்சர்
⁉️

ஆக மதுவிலக்கும் கிடையாது,
கள்ளசாராயத்தையும் தடுக்க முடியாது

இதை டாஸ்மாக் வாசல்ல எழுதி வச்சிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்துக்கோங்க குடோன் முருகன் சார்.

ஏன்னா எதிர்கால சந்ததியினருக்கு இதை சொன்னது யாருன்னு தெரியனும்.

#சாராய_மாடல் 

See less

No comments:

Post a Comment

2023-2024