Wednesday, September 4, 2024

செயற்கையாக ஒரு குணத்தை

 செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி நம்மிடம் அன்பை காட்டினாலும்..தான் யார்? தன் குணம் என்ன? என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள்..நாம் எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிககொள்ளவேண்டும்..

அப்படி பலர் உண்டு.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்