Wednesday, September 4, 2024

#முன்னாள்அமைச்சர்_எச்வி_ஹண்டேநூல்கள்வெளியீட்டுவிழா

 #முன்னாள்அமைச்சர்_எச்வி_ஹண்டேநூல்கள்வெளியீட்டுவிழா

—————————————

சென்னை அடையார் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் மொழி அகாதெமி சார்பில் எச்.வி. ஹண்டே எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று உரை ஆற்றினேன்


இந்நிகழ்வில் "நமது அரசியலமைப்பு: நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி செய்த மாற்றங்கள்" மற்றும் "சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்" ஆகிய நூல்களை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் #கே_அண்ணாமலை மற்றும் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் ஆகியோர் வெளியிட நீதிபதிகள் பி.என். பிரகாஷ், கே. ஜெயசந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வி.ஜி.பி. குழுமத்தின் நிறுவனர் வி.ஜி. பன்னீர்தாஸ், பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே பேராசிரியர் ஆசீர்வாதம் ஆச்சாரி,, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்

#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

27-8-2024.

@BJP4TamilNadu






































No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்