திமுகலேந்து பிரிஞ்சு வந்து தனிக்கட்சி ஆரம்பிச்சு இப்ப திமுகவுக்கு முட்டு குடுக்குறது….
வாரிசு அரசியல் எதிரியனா இவரின் இன்றைய நிலை⁉️வேடிக்கைமனிதர்கள்.. இவரின் கட்சியின் நிலையே கேள்வி குறி…
இவர் திமுகவை காப்பாற்ற போகிறா⁉️
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment