Tuesday, October 13, 2015

விவசாயிகளை பாதிக்கும் வெங்காயம் விலை




விளாத்திகுளத்தில் இருந்து சௌந்தராஜனும் , சிவகாசியருகே காக்கிவாடம்பட்டிலிருந்தும் ,கேசவராஜ் என்னுடைய கிராமத்திலிருந்தும் , என்னுடைய நிலங்களை கவனிக்கும் பாலக்ருஷ்ணனும் , இன்றைக்கு கைபேசியில் பேசும்பொழுது சின்ன வெங்காயம் விளைந்தும் கட்டுபடியான விலை இல்லை என வருத்தத்தோடு கூறினார்கள். அனால் சென்னையில் விசாரிக்கும் பொழுது சின்ன வெங்காயம் அதிகமான விலையில் விற்கபடுகிறது.
இதிலிருந்து  என்ன தெரிகிறது, இடைதரகருக்கு விலை என்ற நிலைப்பாடு என்றா.... என்ன செய்வது ?

கஷ்டப்பட்டு உழைக்கும் விவசாயி , என்றும் தெருவில்தான் நிற்கவேண்டியிருக்கிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-10-2015

‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #Onion_Price #Agriculture

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...