குமுதம் இதழுடன் இலவச இணைப்பாக லைஃப் வருகின்றது. அதில் திரு. மாலன் அவர்களுடைய பேட்டியில் இரண்டு விஷயங்கள் கவனத்தை ஈர்த்தன. அவை தலைப்பில் சொல்லியவாறு "தலைவர்களைப் பார்ப்பதில்லை; தலைக்குள் பார்க்கிறேன்" என்ற கருத்தும் ஆங்கிலத்தில் non-fiction னுக்கு புனைவற்ற புனைவு என்று தமிழில் குறிப்பிட்டுள்ளார். இதைவிட சற்று எளிதாக non-fiction னுக்கு மொழியாக்கம் செய்தால் நன்றாக இருக்கும். லைஃப் sample இதழ் நன்றாகத்தான் உள்ளது. இது முழு இதழாக வரும்போது இதே தோரணையோடு வந்தால் மகிழ்ச்சி.
Tuesday, August 2, 2016
Subscribe to:
Post Comments (Atom)
பிரதமர் மோடி அவர்கள் கணேச சதுர்த்தியை ஒட்டி வாழ்த்து தெரிவிக்கும்
பிரதமர் மோடி அவர்கள் கணேச சதுர்த்தியை ஒட்டி வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் அவர்களைச் சந்தித்ததை அரசியலாக...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment