Tuesday, July 25, 2017

ராஷ்ட்ரபதி பவனின் வரலாறுகளை பதிவிட்ட பிரணாப் முகர்ஜி

டைம்ஸ் ஆப் இந்தியா (Times of India) 24/07/2017 ஏட்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ராஷ்ட்ரபதி பவனில் ஆற்றிய அளப்பரிய பணிகளுடன் அவரது வரலாற்றை பதிவு செய்துவிட்டார் என்ற செய்திகளை அடங்கிய புகைப்பட கட்டுரை கவனத்தை ஈர்த்தது. தனது பதவிக்காலத்தில் ராஷ்ட்ரபதி பவனை குறித்து 13 நூல்களை எழுதியுள்ளார். அதில் சில நூல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை

நானே மத்திய அரசின் நூலக விற்பனை கூடத்தில் வாங்கியுள்ளேன். நல்ல அருமையான முயற்சி. அதுபோக தனது பதவிக்காலத்தில் ராஷ்ட்ரபதி பவனில் இருந்த பல சம்பிரதாயங்கள், சடங்குகளை மாற்றியுள்ளார்

மக்களுக்கும், அங்குள்ள ஊழியர்களுக்கும் தொடர்புள்ளவராக இருந்துள்ளார். இப்படியான செய்திகளை கொண்டது இந்த பதிவு.


#குடியரசுத்_தலைவர்
#ராஷ்ட்ரபதி_பவன்
#Times_of_India
#Rashtrapathi_Bhavan
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-07-2017

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...