உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு .
அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
உதிர்ந்த ரோமாக அவர்களை நினைத்து .......
துணிவுமே கொண்டு ஏழு .....
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment