Thursday, October 17, 2019

#கவிஞர்_கண்ணதாசனே! உன் புகழ் வாழ்க!

உன் புகழ் வாழ்க!
———————————————-
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
.....
கண்ணதாசனே ! – நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !
கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-10-2019.
Image may contain: 1 person, close-up

No comments:

Post a Comment

என் ஊர் , என மண், என் பூமி… அன்றும் இன்றும்…. #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost

என் ஊர் , என மண், என் பூமி…அன்றும் இன்றும்….#கேஎஸ்ஆர்போஸட் #ksrpost 10-5-2024.