Thursday, October 17, 2019

#ஸ்டாலின்_மிசா_கைதியாகத்தான்...... #நீதிபதிஇஸ்மாயிலின்_அறிக்கை.

————————————————

அவசரநிலை காலத்தில் தமிழகத்தில் நடந்த அத்து மீறல் குறித்த குற்றசாட்டுகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இஸ்மாயில் விசாரித்தார். மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த காலத்தில் சட்ட மன்றத்தில் இஸ்மாயிலின் அறிக்கை குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டு முறையாக விவாதிக்கவில்லை என தமிழக சட்ட மன்றத்தில் திமுக, ஜனதா, மார்சிஸட்
கம்யூனிஸட்டுகள என எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டத்து.

அந்த அறிக்கையில்;
‘ஸ்டாலின் மிசா கைதியாகத்தான் சிறைக்குள் இருந்தார். அடிபட்ட பிறகு தனியாகக் கொண்டுபோய் வைத்திருந்தனர். ‘
என இஸ்மாயிலின் அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அந்த அறிக்கையை முழுமையாகப் படித்திருக்கிறேன்.என்னிடம் அந்த அறிக்கை உள்ளது. ஆனால் அதைதேடனும்....

#நீதிபதிஇஸ்மாயிலின்_அறிக்கை

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-10-2019.

No comments:

Post a Comment

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர்  *கிராஜாராயணனின் 29-4- 1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்...