Monday, January 30, 2023
அரசியல் ஒரு தவம் என்பது மாறி வியாபாரம் ஆகி விட்டது.
இன்றைய அரசியல்; மானம் கெட்ட அடிமை, மூடர், பாசாங் கூட்டம். இதையும் இங்கு கொண்டாடும் இழி நிலையை என்ன சொல்ல, அரசியல் ஒரு தவம் என்பது மாறி வியாபாரம் ஆகி விட்டது. அறம் சார் நெறிகள் மாறிவிட்டன. இதுவும்இருண்டகற்காலம்தான்..வெறும் எங்க மண், அவர் பூமி என பேசுவதும் (முட்டாள்) வேடிக்கைதான்
Subscribe to:
Post Comments (Atom)
கதைசொல்லி.
*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*. *பொதிகை- பொருநை-கரிசல்* #* * #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 15-5-2024.
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
இன்று 16-9-2023#கிரா101 #கி_ராஜநாராயணன் ————————————————————— ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காண...
No comments:
Post a Comment