Saturday, August 5, 2017

திருவணந்தபுரம், பத்மநாபசாமி கோவில்

பள்ளிகொண்டபுரம் என்ற திருவணந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பணக்கார கோவில் என்று பரபரப்பாக பேசப்பட்டது. 

இதுகுறித்தான வழக்கும் உச்சநீதிமன்றம் வரை உள்ளது. திருவாங்கூர் அரசர் பரிபாலணத்தில் இருந்த இந்த கோவிலை குறித்தான பல்வேறு சர்ச்சைகளுக்கும், மர்மங்களுக்கும் எல்லை இல்லை. 



இதை வழக்கு தொடுத்த மறைந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன், கேரள அரசுக்கு எதிராகவும், அரச குடும்பம் காய்களை நகர்த்தி வருகிறது.

மர்மமான திறக்கப்படாத அறையில் என்ன இருக்கின்றதோ என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். திறக்கப்படாத அந்த அறையின் மூடிய கதவுகளில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து ஆடுவது போல இருக்கும் வாயிற்கதவுகள் இதோ.

#பத்மநாபசாமி_கோவில்
#திருவணந்தபுரம்
#Tiruvananthapuram
#padhmanabhasamy_temple
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-08-2017

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்