Sunday, March 4, 2018

மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து திரிபுரா தோல்வி.

திரிபுராவில் 25 ஆண்டுகாலமாக ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலில் வெற்றியை இழந்தது.
20 காங்கிரஸ் இடங்கள் பா.ஜ.க கைப்பற்றியது. புதிய கூட்டணிகளை உறுவாக்கியது. மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து திரிபுரா தோல்வி.

வடகிழக்கில் பாஜக ஆட்சி அமைக்கும் 4 மாநிலம் திரிபுரா நாகாலாந்திலும் அதனுடைய கூட்டணிக் கட்சி ஆட்சி அமைக்கலாம் . அஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூரில் அந்த கட்சி ஏற்கனவே ஆட்சியில் இருக்கிறது. வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களில் ஐந்து பா.ஜ.க யிடம் .
அருணாசல பிரதேசத்தில் 2014 தேர்தலிலில்,பா.ஜ.கவுக்கு கிடைத்த வாக்குகள் 31.3% அசாமில் 2016ல் வாக்குகள்: 29.8% மணிப்பூரில் 2017ல் பா.ஜ.கவுக்கு 36.3%....
இந்த போக்கு எதிர் காலத்தில் எப்படி இருக்கும் .....
No automatic alt text available.

No comments:

Post a Comment