Sunday, October 13, 2019

பாஞ்சாலி சபதம்


Image may contain: outdoor and nature

அறிவு சார்ந்த விதுரன் சொல் கேட்டான்
அழலு நெஞ்சின் அரவையுயர்த்தான்
நெறியுரைத்திடு மேலவர் வாய்ச்சொல்
நீசரானவர் கொள்ளுவதுண்டோ?
பொறி பறக்க விழிகளிரண்டும்
புருவம் ஆங்குத் துடிக்கச் சினத்தின்
வெறிதழைக்க மதினழுங்கிப்போய்
வேந்தன் இஃது விளம்புதலுற்றான்...

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்