Wednesday, October 4, 2023

- *Of Human Bondage*, *W. Somerset Maugham, சோமர்செட் மாம்*.

“It is not wealth one asks for, but just enough to preserve one's dignity, to work unhampered, to be generous, frank, and independent.”

#WSomersetMaugham

*இளமைக்காலத்தின் மகிழ்ச்சிகரமான பொழுதுகள் யாவும் மாயப்பொய்களால் நிரம்பியவை. அப்போது நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டவை அனைத்தும் பிற்கால வாழ்வின் குரூர யதார்த்தத்தை எதிர்கொள்வதற்கோ முகத்தில் அறையும் நடைமுறை உண்மைகளைச் சமாளிப்பதற்கோ கிஞ்சித்தும் உதவுவதில்லை. நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதும் பயிற்றுவிக்கப்பட்டதும் பயனற்றுப் பொருளிழந்துவிடுகின்றன. வெறும் பொய்கள், பொய்கள், பொய்கள்! நிகழ்காலத்தின் உண்மைகளிலிருந்து தப்பிப்பதற்காகவே நாம் எப்போதும் இளமையை நினைவுகூர்கிறோம். ஏனெனில் பொய்யைவிட வசீகரம் மிக்கது ஏதுமில்லை*.




- *Of Human Bondage*, (Of Human Bondage is a 1915 novel by W. Somerset Maugham. The novel is generally agreed to be Maugham's masterpiece and to be strongly autobiographical in nature, although he stated, "This is a novel, not an autobiography; though much in it is autobiographical, more is pure invention.")
 *W. Somerset Maugham, சோமர்செட் மாம்*.

No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...