Saturday, March 11, 2023

#கிரா நூற்றாண்டு விழா அழைப்பிதழ்

#கிரா நூற்றாண்டு விழா அழைப்பிதழ்
—————————————

#திரு எம்.வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்
#Shri.M.Venkaiah Naidu participating KiRa centenary celebrations
—————————————

 கி.ரா நூற்றாண்டு விழா நாளை மறுநாள் (13.03.2023)  காலை 10.00  மணிக்கு நடைபெறவிருக்கிறது. அனைவரும் வருக.
 அழைப்பிதழ் முறையாக கூரியர்/ தபால் மூலமாகஅனைவருக்கும்அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் இந்த அழைப்பிதழை ஏற்றுக் கொண்டு விழாவில் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றேன்.

கி ரா நூற்றாண்டு விழா நிகழ்வு சென்னை அடையாரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்திய குடியரசு முன்னாள் துணை தலைவர், திரு எம்.வெங்கையா நாயுடு அவர்கள் கலந்து கொண்டு கிரா-நூறு என்ற இரண்டு தொகுப்பு பல அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் கட்டுரைகள் அடங்கிய நூல்களை வெளியிட்டு பேருரை ஆற்றவிருக்கிறார்.




திரு.நல்லி குப்புசாமி செட்டி தலைமை ஏற்க, சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் திரு.ஆர்.எஸ்.முனிரத்தினம், தினமணி ஆசிரியர் திரு. கே.வைத்தியநாதன், டாக்டர் சுதா சேஷய்யன், திரு.எம்.சக்ரவர்த்தி, திரு. மரபின்மைந்தன் முத்தையா, முனைவர் குமார் இராஜேந்திரன், திரு. மணா, திரு. ஜி.எஸ்.வேங்கடப்பிரகாஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அனைவரும் வருக!

#கிரா_100

#Kira
#ki_ra_centenary_celebrations,
#ki_Rajanarayanan, 
#கி_ராஜநாராயணன்

#எம்_வெங்கையாநாயுடு,
#M_Venkaiah_Naidu,

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.

ஆசிரியர் கதை சொல்லி, 
பொதிகை-பொருநை-கரிசல்.
11-3-2023.




No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...