Wednesday, May 4, 2016

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்தான ஏடிஆர் (ADR) ஆய்வறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி 16 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்டதில், முக்கியமான பிரச்சினைகள் என்ன என்று ஏடிஆர் (ADR - தேர்தல் குறித்து விழிப்புணர்வை உருவாக்கும் தேசிய அளவிலான அமைப்பு) வினா எழுப்பியபோது, சென்னையில் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு படிந்து தூய்மையான காற்றும், குடிநீரும், தாங்க முடியாத வாகன சப்தங்களும் என்று கூறியுள்ளனர். இது குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் அடியேன் தொடர்ந்தது பல நண்பர்களுக்கு தெரியும். தேர்தலில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால் இந்தளவு மக்கள் மத்தியில் கவனத்தையும் ஈர்த்துள்ளது ஒரு நல்ல துவக்கம்.

மருத்துவ வசதிகள், கல்வி என அனைத்துத் துறைகளை பற்றி புள்ளி விவர ஆய்வுகளோடு இன்றைக்கு ஏடிஆர் (ADR அமைப்பு தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்த ஆய்வறிக்கையை இன்றைக்கு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு:







No comments:

Post a Comment