கழகத் தலைவராய்
கலைஞர் பொறுப்பேற்று
நாற்பத்தி எட்டாம் ஆண்டு
நாளை பிறக்கிறது !
நானிலம் வியக்க
நம் கழகம் சிறக்கிறது !
காலம் உள்ள வரை கலைஞர் வாழ்க
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment