ஒரு திரைப்படத்தின் வருகையை
ஏதோ யுகப்புரட்சி நடக்க போவதைப் போல,
எதிர்பார்க்க வைப்பதில் தான்
எல்லா பாதிப்புகள் .....
கபாலி படத்தை தூக்கி கொண்டாடுவதால்
சாமான்ய மக்களுக்கு நன்மை உண்டா???
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment