We join the commemoration of the 112th anniversary of the birth of Pablo Neruda. In 1917, neftalí Ricardo Reyes basoalto adopted as name his pseudonym, #PabloNeruda. Consul of Chile in Rangoon, Colombo, Batavia, Singapore, Madrid and Mexico, milito in the communist party of Chile and supported the government of Salvador Allende, who in 1970 sent him to PARIS AS AMBASSADOR OF CHILE AND PERMANENT DELEGATE TO UNESCO . As such, he was a member of the executive council in the biennium 1972-1973. Works as "Canto general", " twenty love poems and a song desperate " and " the verses of the captain ", They have been translated and published in the whole world. Pablo Neruda was the Nobel Prize for literature in 1971. In 2004, by a decision of the general conference, UNESCO is associated with the commemoration of the centenary of his birth. We invite you to listen to an audio file of our recorded by neruda in 1972: http://on.unesco.org/29M7Bkx in this other link, an extensive dossier we published about his work and career: http://on.unesco.org/29ERL9Xநஃப்தலி ரிகார்டோ ரியெஸ் என்று பெற்றோரால் பெயர் வைக்கப்பட்ட இவர் நமக்கு நெருடா என்றறியப்படுகிறார்...
தன் முதல் கவிதை தொகுப்பை(Crepusculario) வெளியிடுகையில் தந்தைக்கு அஞ்சி அவராக வைத்துக் கொண்ட பெயரே #பாப்லோநெருடா..
1924- ல் Twenty Poems of love இரண்டாம் கவிதை தொகுப்பு..
சிலி நாட்டுத் தூதுவராக (consul) 1924 லிருந்து 1933 வரை வெவ்வேறு நாடுகளில் பணி புரிந்திருக்கிறார்.
இலங்கையில் தூதுவராக இருந்த போது இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு நேருவை கண்டு பேச விரும்பி டில்லி சென்றும் முதலில் மறுத்து , 2ம் முறை பேசினார்.
ஆயினும் நேரு அவரை கவர முடியவில்லை..
1929-ல் The inhabitant and his hope (Novel)
The Trying of infinite man (poems)
1933-ல் Residence on earth
1938 -ல் Spain in my heart ம் வெளியிடப்பட்டது
1937- 39 ல் Canto General
The heights of Machu Pichu
Elemental odes
1952 ல் one hundred Sonnets of love
1964 ல் Memoriale de Isla Negra (சுய வாழ்க்கை)
1967 -ல் The water Song
ஸ்பெயினில் தூதராக1934ல் இருந்தபோது கவிஞர் லார்காவோடு நெருங்கி பழகினார்.. 1936-ல் ஸ்பெயினில் ஏற்பட்ட உள்நாட்டு போரில் அரசியல் காரணங்களுக்காக லார்கா கொல்லப்படுகிறார்.. வருத்தமுற்று எதிர்ப்பை பதிவு செய்கிறார்..
இவர் இறந்த ஓராண்டுக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட நினைவுச் சொற்பொழிவில் கூட்டத்தில் இருந்த ஒருவன் 'லார்காவை பற்றிய இரங்கற் பாடலில் 'அவனுக்காக மக்கள் மருத்துவ மனைக்கு நீல வண்ணம் பூசினர் என்று இருக்கிறதே பொருள் என்ன என்று கேட்டான்...
நெருடா... : நண்பரே .. ஒரு பெண்ணிடம் வயதை கேட்பதும் கவிஞனிடம் இது போன்ற கேள்வி கேட்பதும் ஒன்று தான். கவிதை என்பது ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் பொருளன்று; அது சுழித்து ஓடிக் கொண்டிருக்கும் நீரோட்டம்.. அது சில சமயம் படைப்பாளிகளின் கையிலிருந்தும் நழுவிச் செல்வதுண்டு.. கவிஞன் கையாளும் மூலப்பொருள் உண்மைப் பொருளாகவும் இருக்கலாம்.. இன்மைப் பொருளாகவும் இருக்கலாம்.. எப்படியாயினும் உங்களுக்கு பதில் கூற முயற்சிக்கிறேன்.
சுதந்திரத்தையும் பேரின்பத்தையும் நோக்கி விரிந்து செல்லும் வானவெளியை இக் குறிப்பு சுட்டுகிறது. லார்கா எந்த இடத்தில் தோன்றினாலும் அவனை சுற்றி மந்திரக் கவர்ச்சியும், மகிழ்ச்சி சூழலும் பரவுவது வழக்கம். எப்போதும் சோக சூழ்நிலையில் அமைந்திருக்கும் மருத்துவமனைகள் கூட அவனது கவிதையின் மந்திர கவர்ச்சியால் மாறி நீல வண்ணம் பெறுகிறது என்று வேண்டுமானால் நீங்கள் பொருள் கொள்ளலாம் என பதில் அளித்தார்..
No comments:
Post a Comment