Monday, July 4, 2016

தஸ்தயேவ்ஸ்கி

எல்லோரும் எல்லாவற்றிற்கும் எல்லோருடைய செயல்களுக்கும் பொறுப்பாளிகளே !
      எல்லாவற்றிற்க்கும் மேலாக நீங்கள் யாருக்கும் நீதிபதி அல்ல என்பதை மறந்து விடாதீர்கள்.குற்றம் சுமத்தப்பட்டுத் தன் முன்னால் நிற்கின்ற மனிதனைப் போல தானும் ஒரு குற்றவாளிதான் என்றும்,அந்தக் குற்றத்திற்கு யாரைவிடவும் தான்தான் அதிகப் பொறுப்பாளி என்றும் உணரும்வரை ஒருவன் நீதிபதியாக் இருக்க முடியாது.அவ்வாறு உணர்கிறவனே தீர்ப்பு சொல்ல தகுதிபடைத்தவன் -தஸ்தயேவ்ஸ்கி

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்