Monday, July 11, 2016

பாலாறு

காணாமல் போகும் #பாலாறு : அடுத்தடுத்து தடுப்பணை-களை கட்டும் ஆந்திர அரசு

புல்லூர்: பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை கட்டிவரும் ஆந்திர அரசின் நடவடிக்கை தமிழக விவசாயிகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பணையை உயர்த்தி கட்டியுள்ள ஆந்திர அரசு தற்போது கனக நாச்சியம்மன் கோயிலையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. பாலாறு நீரின் சுவை அலாதியானது...

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்