Sunday, July 10, 2016

Australia Elections

ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமராக Malcolm Turnbull தொடர்கிறார்!

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கட்சியான லேபர் கட்சியைவிட ஆளும் கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருப்பதையடுத்து, தாம் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வதாக லேபர் கட்சியின் தலைவர் Bill Shorten அறிவித்தார். தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு பிரதமர் Malcolm Turnbullஐ தொலைபேசியில் அழைத்து தாம் வாழ்த்து தெரிவித்ததாக Bill Shorten கூறினார். ஆளும் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 76 இடங்கள் தேவை. ஆனால் ஏற்கனவே ஆளும் கூட்டணி 74 இடங்களை பெற்றிருப்பதாக வாக்கு எண்ணிக்கை கணிப்பு உறுதி செய்கிறது. ஆளும் கூட்டணி 75 இடங்ககளைப் பெரும் அல்லது 76 இடங்களைப் பெறும் என்று இப்போது எதிர்பார்க்கப்படுகிறது.  

Labor Leader Bill Shorten says he has has called Malcolm Turnbull and conceded electoral defeat, as the Coalition edges towards a wafer-thin majority in federal parliament.

Eight days after the polls closed, the AEC's election computer says the Coalition has won 74 seats and Labor 66, with five still undecided. Mr Shorten said although counting was still underway, it was clear the Prime Minister would form either a minority or majority government. "I have spoken to Mr Turnbull and congratulated him," Mr Shorten told a press conference in Melbourne.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...