Tuesday, July 12, 2016

அதிகமான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பிரதமர்

கடந்த 20 ஆண்டுகளில் பிரதமராக இருந்தவர்களில் அதிகமான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டவர் பிரதமர் மோடிதான். டெல்லியிலிருந்து வரும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில பத்திரிகை 7.7.2016 அன்று வெளியிட்டுள்ள படத்தைப் பார்த்தாலே நன்கு தெரியும்.



No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்