Wednesday, July 6, 2016

Delhi News - டெல்லி சங்கதி


Discussion on next President of india
1. L. K .Advani
2. M. M. Joshi
3. Venkaiah Naidu
There will be chance to Venkaiah ,being South Indian - "Delhi talk"

ராஷ்டிரபதி பவனுக்கு பிரணாப்புக்கு பின் யார் செல்லப்போகிறார்கள் என்று டெல்லியில் பேச்சுக்கள் துவங்கிவிட்டதாக சற்று முன் என்னுடன் பேசிய முக்கிய நண்பர் தெரிவித்தார்.எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, . வெங்கய்ய நாயுடு ஆகிய மூவருக்கு வாய்ப்புகள் உள்ளன என்றும், தென்னிந்தியாவைச் சார்ந்த வெங்கய்ய நாயுடுவுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று டெல்லி ராஜபாட்டையில் கசிந்த செய்தியை சொன்னார்.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...