Wednesday, July 6, 2016

குளச்சல் துறைமுகத்திற்கு மத்திய அரசு அனுமதி

குமரி மாவட்டம் குளச்சல் அருகே இனயத்தில்  பெரிய அளவிலான துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை இன்று  5-07-2016 செவ்வாய் கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்