Tuesday, February 4, 2025

ஸ்டாலின் திமுக ஆட்சி

சேர சோழ பாண்டிய, நாயக்கர்  மக்கள் ஆட்சி, காங்கிரஸ் முதல் அண்ணா வரை ஆண்ட நாடு மீண்டும் வேண்டும்  சாராயம் விற்காத ஆட்சி மாடல்…மது வருமானம் சம்பாதியம்.
தமிழகத்திற்கு காவிரி வைகை தாமிரபரணி இணைப்பு திட்டத்திற்கு செலவு செய்ய 100 கோடி பணம் இல்லை, தாமிரபரணி நம்பியார் இணைப்பு திட்டத்திற்கு கடைசி கட்ட பணி செய்ய ஒரு கோடி பணம் இல்லை, பொங்கல் சிறப்பு பணம் ரேஷன் கார்டு ஆயிரம் ரூபாய் கொடுக்க பணம் இல்லை, நெல் மூட்டைகளை பாதுகாக்க கூடாரம் அமைக்க பணம் இல்லை , உடைந்து போன போக்குவரத்து கழக பேருந்துகளை சரி செய்ய பணம் இல்லை ஆனால் கலைஞர் பெயரில் இசிஆரில்  கட்ட மட்டும் 500 கோடி மேல் பணம் எப்படி இருக்கிறது?
கலைஞர் பெயரில் நூலகங்கள், கட்டிடங்கள், சிலைகள் உள்ளன. இன்னுமா⁉️
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
4-2-2025.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh